ஆதிரையின் பேச்சால் இணையம் அதிர்ச்சி – 18+ உள்ளடக்கம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 தற்போது பல சர்ச்சைகளால் கவனம் ஈர்த்துள்ளது. நிகழ்ச்சியின் முன்னேற்றம் குறித்து ரசிகர்களும் போட்டியாளர்களும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர் ஆதிரை, ஒருவரை நோக்கி கூறிய சில கருத்துகள் சமூக…
0 Comments
October 15, 2025